மூலிகை பெயர் காரணம்
ஒரு உயிரின் மூலம் வரை சென்று தொடவல்லது என்பதாலும்
முயலுகை என்பதே திரிந்து மூலிகை ஆனது என்று 2 காரணம் உண்டு.
ஒவ்வொரு மூலிகையும் ஒரு கிரகம் (Planets) அம்சமாகும்.
இவை நமது ரசாயன மருந்து வியாதியும் நல்ல ஜீவ அணுக்களையும் அழிக்காமல் , நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் வல்லமை வாயந்தது.
உங்களக்குக்காக சில மூலிகைகள் :
துளசி
வில்வம்
கற்றாழை
கறிவேப்பிலை
கற்பூரவள்ளி
ஓமம்
இப்போது வழக்கத்தில் இருப்பது
thyme
oregano
basil
brahmi
thyme
oregano
basil
brahmi
pizza, salad சாப்பிடும் அனைவருக்கும் மேலே சொன்னவை மிக பிரசித்தம்!!
உங்களக்கு தெரிந்த பெயர்களை நீங்கள் கூறலாம்
No comments:
Post a Comment