பொதிகை ஏன் சிறப்பு மிக்கது?
இந்த பூமி 3 : 1 , மூன்று மடங்கு நீர் மற்றும் ஒரு பங்கு நிலத்தால் ஆனது என்று அனைவர்க்கும் தெரியும். குமரி முனையும் 3 : 1 ,என்ற விகித்ததில் இருக்கிறது. இந்த கணக்கு சிறிது கூடினாலும் பூமி அதாவது நிலம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். இதை வைத்து தான் நம் முன்னோர்கள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
என்று 5 விதமாக பிரித்தனர். இந்த ஐந்தின் குணமும் ஒரு காட்டில் இருப்பது நமது பொதிகை தான்.
இந்த உலகில் வேறு எந்த மண்ணிலும் ஐந்தும் ஒருசேர இல்லை. இந்த சிறப்பு நமது பொதிகைக்கே சேரும்.
பொதிகை மலையில் தான் நமது குற்றாலம் இருக்கிறது.
gr8 article... expecting more articles :)
ReplyDelete