Wednesday, March 17, 2010

Thirukkural

ThirukuralKural of the Day
1 - Praise the God
1.2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்
That Lore is vain which does not fall At his Good Feet, who knoweth all


1.3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
Long they live on earth who gain The feet of God in florid brain.

1.4 வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
Who hold His feet who likes nor loathes Are free from woes of human births.

1.5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
God's Praise who tell, are free from right And Wrong, the twins of dreaming night.

No comments:

Post a Comment