Wednesday, March 17, 2010

Thirukkural

Kural of Day
1- Praise the God
1.6 பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய துயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெற்றியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ் வாழ்வு நிலையானதாக அமையும்.

They Prosper long who walk His way,
Who has the senses signed away.


Kind Regards
Shanthagomathi
www.desiresanddesigns.com

No comments:

Post a Comment